ABOUT US

Science orbit| http://www.scienceorbit.lk இலங்கையின் உயர்தர கணித விஞ்ஞான துறைசார் இணையத்தளம்.
முற்றிலும் மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தவும் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக Telegram Messenger இல் ஒரு Online Library (http://t.me/SLPHYSICALandBIO_2BOT) உருவாக்கப்பட்டு இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான கல்விசார் கோப்புக்களையும் பகிர்ந்து வருகிறது. இன்னும் இந்த online library உடன் இணைந்து மாணவர்களின் கல்விசார் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக கணித,விஞ்ஞான பிரிவுசார் பாடங்களான பௌதீகவியல்,இரசாயனவியல்,இணைந்த கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான பிரத்தியேக குழுக்களும் நிறுவப்பட்டு வெற்றி நடை போட்டுகொகொண்டிருக்கிறது.


இந்த சேவையின் அடுத்த கட்ட ஒரு பாரிய நகர்வாகவும் அனேக மாணவர்களின், ஆசிரியர்களின் வேண்டுகோளிற்கிணங்க http://www.scienceorbit.lk இவ் இணையத்தளம் தாபிக்கப்பட்டது.




6 Comments

  1. physics practical videoes
    add pannunga

    ReplyDelete


  2. 2018 biology exam elaboration akbar Nijam sirda podunga

    ReplyDelete
  3. please upload english medium papers for tamil students who are in english medium classes

    ReplyDelete
  4. English medium kum konjam upload pannunga .. there ah many English medium students are waiting

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post