HOW TO STUDY A/L SCIENCE STREAM SUBJECTS_ S.M.Nowshad sir BSc




மாணவர்கள் PAST PAPER ஐ எவ்வாறு அணுகுவது

1) PAST PAPER'S Questions  Notes அல்ல

2)விடைகள் Notes அல்ல

3)அது அம்முறை வந்த வினாவுக்கான விடைகள்

4) அது குறித்த வினாவுக்கான விடைகள்  எழுதும் முறையை கற்று தரும்

5) அவ்விடைகளில் பொதிந்துள்ள கருத்துக்களை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்

 6 ) 2018 Batch Syllabus 2011 லிருந்து மாற்றம்

7) 2019 Batch syllabus 2019 லிருந்து மாற்றம்

8)  ஆகவே Teachers Instructions Mannual ற்கமைவாக தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்

9) கலைச்சொற்கள் மாற்றங்களை கவனிக்க வேண்டும்

10) இன்னும் ....... தொடரும்

                                                                                       S.M.Nowshad Mohideen BSc

Powered by Blogger.