🔵CHEMISTRY ONLINE EXAM MATCH-03🔵
📌 வினாக்களின் எண்ணிக்கை: 20
📌 பரீட்சை நேரம்: 40 நிமிடங்கள்
📌 இன்று(16/Nov/2018) மு.ப 10.00 மணி முதல் நாளை(17/Nov/2018) இரவு 9.00 மணிக்குட்பட்ட கால பகுதியினுள் 40 நிமிட நேரத்தை ஒதுக்கி இவ் Online Exam இனை செய்யவும்.
📌இக் குறித்த கால பகுதியில் Online Exam இனை செய்பவர்களது பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகள் மாத்திரமே எமது Telegram Bot மற்றும் Facebook இல் வெளியிடப்படும்.
🔴 முக்கிய குறிப்பு 🔴
✅ கீழுள்ள link இனை அழுத்தியதும் பரீட்சாத்தியின் பெயர்(Your Name) என வினவப்பட்டுள்ள இடத்தில் கீழ் காட்டப்பட்டுள்ள தகவல்களை உள்ளடக்கவும். இது கட்டாயமானது.
📍 Name/Batch/District/School
உதாரணமாக:
📍S.Dharshan/2019/Colombo/Royal College
❌❌ Telegram Username/Nickname போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் பெறுபேறுகள் நிராகரிக்கப்படும்❌❌
💠 Exam Paper Compiled By:
HS.Dhayan Silva sir
💠 Online Exam Organized By :
Admin Panel of
Scienceorbit website (www.scienceorbit.tk)
and
Srilanka Physical and Bio Telegram bot
(http://t.me/SLPHYSICALandBIO_2BOT)
🔮 Follow us on facebook page for Online Exam Results and Latest Updates
https://www.facebook.com/scienceorbit.org
CLICK HERE TO ENTER THE EXAM
Post a Comment