Donate us


Donate us


🔵 scienceorbit.lk எனும் எமது இணையதளமானது இலங்கையில் இயங்கிவரும் இலாப நோக்கற்ற க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவு சார் கல்வி தளமாகும்.

🔵 உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் நோக்கிலேயே இவ் இணையதளம் மற்றும் youtube channel ஆரம்பிக்கப்பட்டது.

🔵 எமது இணையதளம் மற்றும் youtube channel இனை பராமரிப்பதற்றுக்கும் மாதாந்தம் குறித்த தொகை செலவு ஏற்படுகிறது.

🔵 தொடர்ந்தும் மாணவர்களுக்கு எமது இணையதளம் மற்றும் youtube channel இன் மூலமாக இலவசமாக வழங்குவதே எமது நோக்கமாகும்.

🔵 எமது இந்த சேவை சீராக தொடர வேண்டுமானால் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🔵 உங்களின் சிறு உதவிகள் மூலம் இணையதளம் மற்றும் youtube channel இல் புதிய விடயங்களை பதிவேற்றுவதுடன் தொடர்ந்தும் செயல்படுத்தவும் முடியும்.

✔️ Click here to donate 👇

                      
                  
Powered by Blogger.