இவ்வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சில புத்திமதிகள்
1) இனி எந்தவொரு model வினாக்களும் செய்ய வேண்டாம் ஏனெனில் அவற்றுக்கு விடைகான முற்பட்டு சிறியதொரு வினாவை வைத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கலாம்.
2) ஏற்கனவே செய்த வினாக்களையும் விடைகளையும் திரும்ப திரும்ப பார்க்கவும்.
3) Biology மாணவர்கள் chemstry & physics புதிய வினாக்கள் செய்வதை தவிர்த்து அதிக theory களை பாடமாக்கவும்.
4)வரைவிலக்கணங்களில் உள்ள முக்கிய சொற்களை(key words) இனை பாடமாக்கிக்கொண்டால் full marks எடுக்கலாம்.
5) அதிகமாக கண்விழித்து தூக்கத்தை கெடுக்க வெண்டாம் 6hours கட்டாயம் தூங்கவும். இல்லாதவிடத்து நோய்வாய்ப்பட்டால் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போய்விடும். ஆகவே எல்லாவற்றையும் பூச்சியத்தால் பெருக்கிய மாதிரி போய்விடும்.
6) Bio மாணவர்கள் எதிர்பார்க்கை வினாக்களுக்கான விடைகளை எழுதிப்பார்க்கவும்.
7) Bio மாணவர்கள்- எதிர்பார்க்கை வினாக்களை மட்டும் படிக்காமல் ஏனைய notes களையும் படிக்கவும் எதிர்பார்த்து வாராவிட்டால் அதோ கதிதான்.
8) ஒரு notes ஐ மட்டும் பார்க்காமல் எல்லா கொப்பிகளையும் skim பண்ணி வெகமாக படிக்கவும்.
9) நன்றாக clear ஆன section & interest ஆனதை திரும்ப திரும்ப படிகக்கவும் எனெனில் அதை விடுத்து விளங்காத section இப்பொழுது விளங்க try பண்ணி time waste பண்ண வேண்டாம்.
-SM.Nawshad Mohideen sir BSc-
إرسال تعليق