BIOLOGY Exam Paper இனை எவ்வாறு அணுகுவதால் A சித்தி சாத்தியமாகும்! By: SM.Nawshad Mohideen sir BSc



🔴MCQ 45/50 
🔴STRUCTURE 300/400 -A 
🔴ESSAY 400/600 -B 

A+B =700/1000 
50 க்கு 35

45+35 =80 A Pass

MCQ அணுகும் முறை

1) Exam paper இல் 30 வினாக்கள் மிக இலகுவாக இருக்கும். அவற்றை தேடிச்செய்ய வேண்டும். 50 ஆவது வினாவாக கூட இருக்கலாம் இங்கு வினாவை வாசித்தவுடன் விடை கிடைத்து விடும்

2) சில வினாக்கள் கடினமாக இருக்கும் இது 10 வினாக்கள் மட்டில் இருக்கும் . இவற்றுக்கு இரண்டு விடைகள் துலங்கலாக இருப்பது போல் இருக்கும் இங்கேதான் எமது முடிவெடுக்கும் திறன் (decision making) சோதிக்கப்படுகிறது so, மாணவர்கள் இவ்வாறான வினாக்களை அவசரமாக செய்து விடக்கூடாது.  நன்றாக யோசித்து time எடுத்து செய்ய வேண்டும். so 30+10 = 40 mcq correct

3) இனி மேலும் 10 வினாக்கள் மிகக்கடினமாக , இலகுவாக இருக்கும் (easy & hard) மாணவர்கள் இவ்வாறான வினாவிலுள்ள கடினத்தன்மை இலகுத்தன்மையை கண்டுபிடிக்க வேண்டும்.
    ஆக மொத்தத்தில் 45 வினாக்களுக்கு மேல் சரி எடுக்கும்பொழுது 45+ ஆகி விடுகின்றது எனவே structure & essay இல் 30+ marks வந்துவிடும் so இலகுவாக A எடுக்கலாம்.

Structure & Essay அணுகும் முறை

1) முதலில் structure & essay அனைத்தையும் மேலோட்டமாக பார்க்க வேண்டும். இவ்வாறு பார்க்கும் போது பயம் பதற்றம் குறையும்.

2) பின்னர் structure இற்கு வர வேண்டும் மிக வேகமாக தெரிந்த வினாக்களை வேகமாக செய்துகொண்டு essay இற்கு வந்து விட வேண்டும்.

3) பின்னர் 4 essay ஐயும் தொட்டு வேகமாக எழுத வேண்டும் இங்கு essay க்கு விடை எழுதும்போது கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில்
  •  Star போட்டு எழுத கூடாது. 
  •  இலக்கமிட்டு எழுத கூடாது 
  •  சர்தேச அங்கீகாரம் இல்லாத Short cut  ex: RER /SER/ RBC/IVF/ICSI எ-ம் ?/ 'PS1/PS2/En போன்றவாற்றை பயன்படுத்தக்கூடாது.
  •  International Accept abreviations accepts ex: Rough ER/ Smooth ER/ O2 வாயு/H அணுக்கள்/ N மூலங்கள்/நூற்றுவீதம் =% இவாற்றை பாவிக்கும் போது நேரம் மீதமாகும்.
  • Essay ற்கு சிறிய பந்தியாக விடையை ஆரம்பிக்க வேண்டும் 3/4 points ற்கு ஒரு பந்தி. 
  • பந்திகளுக்கிடையில் 2/3 ஒரு வரி தேவைக்கைற்ப இடைவெளி எழுத வேண்டும்.
  •  பின்னர் எழுதிய விடைகளை வாசிக்க வேண்டும் அப்போது major point/ பிரதான points உடன் தொடர்புடைய associated points ஐ இட்டு points ஐ அதிகரிக்க வாய்ப்புண்டு
 6) அதிகமான மாணவர்கள்- essay களை பெரிய பந்திகளாக இடைவெளியில்லாமல் எழுதிவிட்டு திரும்பரிய தவறு .

 7) ஒரு essay க்கு 25 நிமிடகங்கள் எழுதுவது போதுமானது மிகுதி 5 நிமிடங்கள் எழுதியதை வாசித்து மேலும் points சேர்க்க வேண்டும். அதற்கு note ஐ நன்றாக படித்து சென்றிருக்க வேண்டும் "பானையில் இருந்தால்தானே அகப்பையில் வருமல்லவோ" 

 8) Zoology/ botany வினாக்கள் 2 வரும் இவ்வாறான கட்டமைப்ப் விபரிக்க சொல்லும்போது படங்கள் சரியான பரிமானத்தில் வரைந்து பெயரிட வேண்டும். ஒவ்வொரு படத்திக்கும் 10 /150 வழங்கப்படும். இவ்வாறு எழுதிக்கொண்டிருக்கும்போது சில விடுபட்ட structure க்கு idea வரும் மீண்டும். structure க்கு வந்து fill பண்ண வேண்டும் சில விடைகளை படித்த note ஐ வைத்து யோசித்தும் எழுத வேண்டும்.

 8) உங்கள் Time ஐ கொள்ளையடிக்க ஒருசில தெரியாத பேய்களும் பூதங்களும் structure ஐ அலங்கரிக்கும்.  கவலையே பட தேவையில்லை.  விடை தெரியாவிட்டால் ஏதாவது படிச்ச அறிவை வைத்து நிரப்புங்கள். உங்களுக்கு தேவை structure இல் 300/400 அளவில்தான்.
  
9) மேலும் strucutre வினாக்களுக்கு one word answer எழுதுவதை தவிர்க்கவும் complete answer எழுதவும்.
10) short notes இல் 3வரும் அதில் 2 க்கு தலா  25 point க்கு மேல் வரும்.  1 சிறியது இதற்கு10-15 points வரும்.


          - SM.Nawshad Mohideen sir BSc -

Post a Comment

Previous Post Next Post