A GUIDE FOR EXAMINATION_ BY: S.H.A.MOULANA BSc


Dear students , 
   I would like to give you some plus point for doing the examination better ...

1.  These days don't  study too hard 

2.   Keep calm  with relaxed mind 

3.   Go through only what you have already finished  e.g.: your short notes

4.   Never try to study new items what you think you have missed - they will not affect your A

5.  Go to bed early ...get sleep well. ..but don't forget fajir

6.  Don't eat new unknown meals. - perhaps the will be allergic

7.  Be careful not to  fall in illness doing unnecessary hard works or getting wet 

8.  Be content about what you have already studied 

9. Don't go to the exam hall with expectations of any questions.

10.  Don't think the paper would be very easy.

11.  Decide I would do the best whtever the questions would be 

12.  Think The paper would be little hard and somewhat strange. 

         In shaa ALLAH you will succeed.
                                                                            
                                                                           S.H.A.Moulana BSc


அன்புள்ள மாணவர்களே பரிட்சையை நல்லமுறையில் எழுத முடிப்பதற்கு சில உத்திகளை உங்களுக்கு முன்வைக்க விரும்புகின்றேன்

1) இந்நாட்களில் கடுமையாக படிக்க வேண்டாம்

2) உங்க மனநிலையை அமைதியாக வைத்துக்கொள்ளவும்

3) நீங்க ஏற்கனவே ஆயத்தமாக்கி வைத்துள்ள பாடப்பகுதியை மாத்திரம் மீட்டவும்
          Ex சிறுகுறிப்பு

4) தவறி உள்ளதாக நினைக்கும் புதிய விடயங்களை உள்வாங்க வேண்டாம்
   இவை உங்கள் A ஐ பாதிக்காது

5) தாமதிக்காமல் நன்கு தூங்கவும் ஆனால் பஜ்ரை  மறக்கவேண்டாம்

6) புதிய அறியப்படாத உணவுகளை சாப்பிடவேண்டாம் அது உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்

7) மழையில் நனையாமல் கடினமான வேளையில் நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளவும்

8) நீங்கள் படித்து முடித்துள்ள பகுதியை கொண்டு திருப்தி  அடையவும்

9) எந்தவொரு வினாக்களையும் எதிர்பார்த்த நிலையில் பரிட்சை நிலையத்திற்குள் நுழைய வேண்டாம்

10) வினா பத்திரம் இலேசாக இருக்கும் என நம்ப வேண்டாம்

11) வினா பத்திரம் சற்று கடினமாகவும் சற்று வேறுபட்டு இருக்கும்  என நம்பவும்

12) வினா பத்திரம் எவ்வாறு இருப்பினும் அதனை செவ்வனே செய்து முடிப்பேன் என நம்பிக்கை கொள்ளவும்

இன்ஸா அல்லாஹ் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

                                                                                              S.H.A.Moulana BSc


Post a Comment

Previous Post Next Post